பேச்சு:நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கிறார்களா? சான்றாக தரப்பட்டுள்ள இணைப்பில் தமிழ் தொடர்பான தகவல் இல்லையே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:45, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

நான் 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒறெகன் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி வகுப்புக்களுக்குத் தேவையான தமிழ் மொழி ஒலிக் கோப்புக்களை வழங்கினேன். அதன் பின்னர் 2012 இலோ 2013 இலோ, அதைப் பற்றி மேலும் சில தகவல்களை வழங்க நேர்ந்தது. அங்கு இன்னமும் தமிழ் வகுப்புக்கள் உள்ளனவென்றே நினைக்கிறேன். அதை உறுதிப்படுத்த முடியுமாயின், ஒறெகன் பல்கலைக்கழகத்தையும் இப்பட்டியலிற் சேர்க்கலாம்.--பாஹிம் (பேச்சு) 18:06, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]