பேச்சு:நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயரம்தாண்டல் என்று இருப்பது நன்றாக இருக்கும். உயரப்பாய்தல் என்பது சரியானதாக எனக்குப் படவில்லை. ஓர் உயர மட்டத்தைத் தாண்டுதல்தான் இப்போட்டியின் நோக்கம், பாய்தல் அல்ல. --செல்வா 15:49, 22 ஆகஸ்ட் 2008 (UTC)

இவர் ஒலிம்பிக்கில் பங்குபற்றியிருந்தாரா?--Kanags \பேச்சு 22:30, 22 ஆகஸ்ட் 2008 (UTC)