பேச்சு:நவாலி தேவாலயத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை ஆரம்பித்தற்கு நன்றி சிறீதர், இத்தாக்குதல் நடந்தபோது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் அவ்விடத்திற்கு நான் மறுநாள் சென்றபோது ஒரே இரத்த களரியாக இருந்தது. தேவாலயம் மாத்திரம் அன்றி முன்னால் இருந்த கோயிலும் பலத்த சேதங்களுக்குள்ளாகி இருந்தது. --Umapathy 10:42, 8 ஜூலை 2007 (UTC)

உமாபதி, தங்கள் நினைவுகளையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள். அந்தக் கோயில் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலாக இருக்க வேண்டும். அதைப் பற்றியும் கட்டுரையில் இருக்கிறது. வசந்தனின் பதிவில் குண்டுவீச்சுக்கிலக்கான தேவாலயத்தின் புகைப்படம் உள்ளது. அப்படத்தில் இருந்து சேத விபரங்களை ஊகிக்கலாம்.--Kanags 10:50, 8 ஜூலை 2007 (UTC)