பேச்சு:நல்வழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • நல்வழுதியார் பரிபாடல் 12 ஆம் பாடலில் வையை ஆற்றைப் பாடிய புலவர். இந்தப் புலவர் பெயரில் பாதியை வெட்டி எறிந்து விட்டு 'நல்வழுதி' என்னும் பாதி பெயரை வைத்துக்கொண்டு அரசன் எனக் கற்பனை செய்கிறது இக் கட்டுரை.
  • முன்னவர் விரும்பினால் தக்க மாற்றங்களுடன் புலவர் எனக் காட்டி நல்வழுதியார் கட்டுரையை இத்துடன் இணைக்கலாம்.
  • அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:56, 24 மே 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நல்வழுதி&oldid=1426929" இருந்து மீள்விக்கப்பட்டது