பேச்சு:நல்லூர் சட்டநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்லூர் சட்டநாதர் கோயில் என்பதை முதன்மைப் பக்கமாக வைத்திருக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 16:08, 23 பெப்ரவரி 2007 (UTC)

வித்துவான் வசந்தா வைத்திய நாதன் தொகுத்த ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் இப்பெயரே அறியப்பட்டுள்ளது. இவ்வாயலம் பற்றிய கட்டுரையை யாழ் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணரசா அவர்களே ஆக்கியுள்ளார். சுமார் 8-9 பக்கக் கட்டுரை இதில் முக்கியாமான சில விடயங்களை மாத்திரமே எடுத்துளேன். இது அதிகாரப் பூர்வப் பெயராக இருக்கலாம். எதற்கும் தீர விசாரித்து விட்டு வழிமாற்றம் செய்யலாம். அதிகாரப் பூர்வப் பெயர்களையே கணினி தொடர்பான கட்டுரைகளில் பாவிக்கின்றோம் இங்கேயும் அதைப் பாவிப்பதா அல்லது நன்கு அறியப்பட்ட சட்டநாதர் கோயில் போன்ற சொற்களைப் பாவிப்பாதா என்ற பொதுவான இணக்கப்பாடு இருந்தால் நன்று--Umapathy 16:20, 23 பெப்ரவரி 2007 (UTC)