பேச்சு:நர்மதைப் புனித நீராடும் விழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், நர்மதா புஷ்கரம் என்ற தலைப்பிலான கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. வேறு தலைப்பு எதுவாயினும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறே செய்வோம். கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:22, 2 செப்டம்பர் 2017 (UTC)

நர்மதைப் புனித நீராடும் விழா--நந்தகுமார் (பேச்சு) 11:28, 2 செப்டம்பர் 2017 (UTC)