பேச்சு:நயி அல் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நச்சி அல் அலி எனத் தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். அல்லது இடாய்ட்சு போன்ற பற்பல மொழிகளில் உள்ளது போல நயி அல் அலி என மாற்றலாம். --செல்வா 12:41, 17 ஆகஸ்ட் 2009 (UTC)

செல்வாவின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். இதற்கு தக்க மாற்று தமிழ் பெயர் என்வென்று தெரியாததால் இவ்வாறு பெயரிட நேரிட்டது. நயி அல் அலி என்பது இதன் ஒலிப்பு முறைக்கு ஏற்றதாக இருப்பதாக எண்ணுகிறேன். நன்றி செல்வா--கார்த்திக் 04:25, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நயி_அல்_அலி&oldid=417849" இருந்து மீள்விக்கப்பட்டது