பேச்சு:நயாகரா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பையும் பகுப்பையும் அருவி என்றே மாற்றலாம். நீர்வீழ்ச்சி என்பது literal translation தானே?--Ravidreams 22:55, 11 நவம்பர் 2006 (UTC)

இதை நானும் ஏற்கிறேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:52, 22 மே 2011 (UTC)

வணக்கம்- நயாக்கரா நீர்வீழ்ச்சிக்கருகில் நல்வரவு என தமிழில் எழுதப்பட்டிருப்பதாக ஒருதகவலில் அறிந்தேன். இது தமிழின் தொன்மையைக்காட்டுவதாகவும் அறிந்தேன். இவை உண்மையா தகவல் உண்மைஎன்பதை அறிய ஆவலாக உள்ளேன் உங்களிற்கு தெரிந்தால் தகவல் தந்துதவுங்கள். நன்றி.--Shanthiny 21:34, 7 டிசம்பர் 2009 (UTC) தகவல்- தென்கச்சி சுவாமிநாதன் -தொலைக்காட்சிப்பேட்டி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நயாகரா_அருவி&oldid=772956" இருந்து மீள்விக்கப்பட்டது