பேச்சு:நப்பூதனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழைதிருத்தம் செய்த தமிழ்த்தம்பிக்குப் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 19:21, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:28, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நம்பூதனார் அல்லது நப்பூதனார் என மாற்றலாமே[தொகு]

எளிமையாக நம்பூதனார் அல்லது நப்பூதனார் என்று குறிப்பிடலாமே. இவ்விரு பெயர்களிலும் வேறு நபர்கள் இருப்பதாக தெரியவில்லை. முல்லைப்பாட்டில் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்று இவர் குறிப்பிட்டுள்ளமையால் அப்படியே பெயரிட்டுள்ளீர்களா? கலைக்கஞ்சியங்கள் மற்றும் மற்ற நூல்களில் நம்பூதனார் என்றே பெயருள்ளது. இவ்வாறு எளிமையாக மாற்றினால் மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பு தருதலும், எளிமைப்படுத்துதலும் சாத்தியமாகும். ஆலோசிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:17, 12 ஏப்ரல் 2015 (UTC)

  • மேற்கண்ட குறிப்பு பொருத்தமானது. எனவே தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுக் குறியீடு நீக்கப்படுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 12:50, 15 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நப்பூதனார்&oldid=1838904" இலிருந்து மீள்விக்கப்பட்டது