உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நன்னூல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னூல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு

[தொகு]

கனகசீர் குறிப்பிற்கு இணங்க தலைப்பு பொருத்தமானதாக மாற்றப்பட்டுள்ளது. கனகசீர் குறியீட்டை நீக்கி உதவுவார் என நம்புகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 02:43, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை எதற்காக தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும்? இங்குள்ள குறிப்புகளை நன்னூல் என்ற ஒரே கட்டுரையில் சேர்த்தால் நன்னூல் ஒரு முழுமையான ஒரு கட்டுரையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 04:08, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ஒப்பீடு என்ற வகையான கட்டுரைகள் த.வி இற்குப் பொருத்தமானதா எனத் தெரியவில்லை.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:17, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  • ஒப்பீடு விரியலாம். விரியாத இந்த நிலைநிலும் ஒப்பீட்டைத் தவிர இந்தக் கட்டுரையில் வேறு என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. தலைப்பு மிகவும் பொருத்தமானதாக இடப்பட்டுள்ளது. அறிஞர்கள் வேறு தலைப்பும் கண்டறியலாம் --Sengai Podhuvan (பேச்சு) 03:25, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
அதற்காகவேயே நன்னூல் கட்டுரையை ஒரு முழுமையான கட்டுரையாக்கலாம் என்கிறேன்.--Kanags \உரையாடுக 03:31, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
குறியீட்டை விலக்கினால் கருதலாம். இன்றேல் விருப்பம்போல் செய்யலாம். தமிழ் எனக்கு மட்டுமா சொந்தம். தமிழ்நாட்டுத் தமிழர் தூங்கும்போது இணையதளத்தில், விக்கியில் தமிழுக்கு வாழ்வு தந்த, தரும் ஈழப் பெருமக்களுக்குத் தமிழே கடமைப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 03:48, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நன்னூல்&oldid=3781453" இலிருந்து மீள்விக்கப்பட்டது