பேச்சு:நந்தனார் சரித்திரம்
Appearance
இந்த தொகுப்பு 'நந்தனார் சரித்திரம்' இசை நூலைப்பற்றியும் அதன் கீர்த்தனைகளின் அட்டவணையயையும் கொண்டுள்ளது. முதலில் இந்த பகுதியின் தலைப்பு 'நந்தனார் சரித்திரம்' என்றுதான் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு 'நந்தனார்' என மாற்றப்பட்டது. இந்த தொகுப்பினை மீண்டும் 'நந்தனார் சரித்திரம்' எனவே மாற்றி விடலாம் என நினைக்கிறேன்.
- நன்றி ஜீவா, மீண்டும் நந்தனார் சரித்திரம் என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags 23:06, 21 அக்டோபர் 2007 (UTC)