பேச்சு:நத்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலங்கையில் வாழும் நத்தைகள்[தொகு]

--Natkeeran 04:13, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

//அதேவேளை paraphyly வகையைச் சேர்ந்த நத்தைகள் பூக்களினால் சுவாசிக்கின்றன.// பூக்கள் என்பது இங்கு எதனைக் குறிக்கிறது?--சிவக்குமார் \பேச்சு 21:20, 1 ஆகத்து 2013 (UTC)I[பதிலளி]

மீன்கள் முதலானவற்றுக்கு நுரையீரல்களுக்கு[ப் பதிலாக நீரில் கரைந்திருக்கும் ஒட்சிசனைச் சுவாசிக்கும் வகையில் அமைந்த அங்கம் பூக்கள் எனப்படும். இங்கு பூக்கள் என்பது செவுள்கள் எனவும் அழைக்கப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:20, 1 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பூக்கள் என்ற சொல்லை, பெரும்பாலோர் இங்கு குறிப்பிடும் பொருளில் பயன்படுத்துவதில்லை. மலர்கள் என்பதற்கு இணையான சொல்லாகவே பயன்படுத்துகின்றனர்.எனவே, செவுள்கள் என மாற்றுமாறு பரிந்துரைக்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 01:24, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பூக்கள் என்பதற்கு அருகே நகக் குறிக்குள் இட்டுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:42, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நத்தை&oldid=1553609" இலிருந்து மீள்விக்கப்பட்டது