பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்த நாட்டில் இச்சட்டம் அமுலில் உள்ளது? உலகம் முழுவதிலுமா? கட்டுரை தெளிவாக இல்லை.--Kanags \உரையாடுக 02:13, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற சுதந்திரவாதத்தின் நிலைப்பாடு மட்டுமே கட்டுரையின் பொருள். நாடு கடந்து சுதந்திரவாத கட்சிகளின் கோட்பாடுகள் இவ்விசயத்தில் ஒத்த கருத்துகள் கொண்டுள்ளன. --சோடாபாட்டில்உரையாடுக 05:01, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]