பேச்சு:நகர நடுவம்
Appearance
இக்கட்டுரை 2015 விக்கிப்பீடியா ஆசிய மாதத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது. |
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 8, 2016 அன்று வெளியானது. |
Town centre = downtown = நகரமையம்--பாஹிம் (பேச்சு) 05:19, 30 நவம்பர் 2015 (UTC)
- மையம் தமிழ் சொல்லல்ல என்பதால் நடுவம்.--த♥உழவன் (உரை) 05:21, 30 நவம்பர் 2015 (UTC)
மத்தி என்பது வேற்றுமொழிச் சொல், மையம் என்பது தமிழ்ச் சொல்.--பாஹிம் (பேச்சு) 05:44, 30 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் இணைப்பு --மதனாகரன் (பேச்சு) 05:58, 30 நவம்பர் 2015 (UTC)