உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நகரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகரம் - city or town?--Sivakumar \பேச்சு 13:10, 21 ஏப்ரல் 2007 (UTC)

பொது வழக்கில், நகரம் = town தான். மாநகர் = city. cosmopolitan, metropolitan தமிழாக்கம் என்ன?--ரவி 13:40, 21 ஏப்ரல் 2007 (UTC)

நகரம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பட்டனம் அல்லது பட்டினம் என்பதே தமிழ்ச் சொல். சென்னைப் பட்டினம், மதுரைப் பட்டினம் என்றவாறெல்லாம் அழைக்கப்பட்டு வரும் வழக்கம் இருக்கிறதே. சிலர் பட்டினம் என்ற சொல்லைக் கடலோர நகரம் என்று கருதிக் கொண்டிருந்தாலும், கடலே இல்லாத மதுரை போன்ற ஊர்களும் பட்டினம் என்றே வழங்கப்படுகிறது. இங்கே town = பட்டினம்; city = பெரும்பட்டினம் என்று குறிப்பிடுவதே தகும்.--பாஹிம் (பேச்சு) 05:30, 21 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நகரம்&oldid=3344411" இலிருந்து மீள்விக்கப்பட்டது