பேச்சு:த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic Untitled
Untitled
இது இங்கு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று முப்பரிமாணப் படமாக இருப்பதாகத் தெரியவில்லை. போன கிழமை ஜகார்த்தாவில் இதைத் திரையிட்டிருந்தார்கள். இருபரிமாணத் திரைப்படமாகவே ஓடியது.பாஹிம் (பேச்சு) 14:23, 8 பெப்ரவரி 2014 (UTC)