பேச்சு:தோன்றி (மலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவரவியல் கட்டுரைகளை இவ்வாறு எழுதப்படலாகாது. தாவரத்தின் உயிரியல் பெயர் தெரியாவிட்டால், தோன்றி என்பது என்ன தாவரம் என்று தெரியாவிட்டால் தோன்றி (இலக்கியம்) என்று தலைப்பிடுதல் சிறப்பு. அது இலக்கிய நோக்கிற்காவது பயன்படும். ஆனால், இவ்வாறு எழுதுவதால் தாவரவியல் நோக்கில் அல்லது தாவரவியல் கற்போருக்குப் பயன்படாது. மாறாக குழப்பமே மிஞ்சும். இதன் உயிரியல் பெயர் என்ன? --AntanO 03:40, 9 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோன்றி_(மலர்)&oldid=2039881" இருந்து மீள்விக்கப்பட்டது