பேச்சு:தொழு நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png தொழு நோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  • இரத்தக் கண்ணீர் என்னும் படத்தில் எம்.ஆர். இராதா நடிக்கும் பாத்திரத்தில் வருபவருக்கு உள்ள நோய் தொழுநோயாக இல்லாமல் இருக்கலாம் என்றும், அது சிஃபிலிசு என்னும் நோயாக இருக்கலாம் என்று கருத்து உள்ளது. படத்தில் அவர் வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய் சிஃபிலிசாக இருக்கும் என கூறுகின்றார்கள். ஆகவே இந்தத் திரைப்படத்தைப் பற்றிய குறிப்பு இருந்ததை நீக்கியுள்ளேன். யாருக்கும் மறுப்போ மாற்றுக் கருத்தோ இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா (பேச்சு) 01:51, 1 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழு_நோய்&oldid=1537994" இருந்து மீள்விக்கப்பட்டது