பேச்சு:தொழிற்துறை வடிவமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்துறை, தொழிற்துறை, தொழிற்றுறை - எது சரி?--Sivakumar \பேச்சு 14:00, 7 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தொழிற்றுறை சரியானது, ஆனால் எளிமைக்காக தொழிற்துறை, காவற்துறை போன்றவை பாவிக்கப்படுகின்றன.--Kanags 22:02, 7 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]