பேச்சு:தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க இந்தியர் என்பது பொதுவாக இந்திய, தமிழ் வழக்கில் இந்திய வம்சாவழி அமெரிக்கர்களைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. என்வே குழப்பம் ஏற்படாமல் இருக்க, தலைப்பை தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 11:22, 22 பெப்ரவரி 2016 (UTC)

கனக்சு, பொதுவாக இந்திய அமெரிக்கர் என்பது இந்திய வம்சாவளி அமெரிக்கர்களையும் அமெரிக்க இந்தியர் என்பது அமெரிக்கத் தொல்குடியினரையும் குறிக்கப் பயன்படுத்தி வந்துள்ளேன். எனினும் தொல்குடி அமெரிக்கர்கள் என குறிப்பிடுவதில் தவறில்லை. --மணியன் (பேச்சு) 12:06, 22 பெப்ரவரி 2016 (UTC)