பேச்சு:தொல்காப்பியச் செய்திகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் கட்டுரைக்குள் இது உள்ளது.
எனினும் எளிமைக்காக இது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
--Sengai Podhuvan (பேச்சு) 02:15, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பெரிய கட்டுரை என்றால் இவ்வாறு தனிக் கட்டுரை ஆக்குவதில் தவறில்லை. ஆனாலும், செய்திகள் என்று எதனைக் குறிக்கிறீர்கள்? அது பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 03:35, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தொல்காப்பியம் தொடர்பாக விக்கியில் குறிப்புகள் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் இதில் இணைக்கலாம் என்னும் நோக்கத்துடன் இத் தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரை இணைத்தும் காட்டப்பட்டுள்ளது. 'செய்திகள்' என்னும் சொல் தொகுப்புச்செய்தி மட்டுமல்லாமல் குறிப்புச்-செய்திகளையும் உணர்த்தும் பாங்கில் தலைப்பிடப்பட்டுள்ளது. எண்ணிப்பார்த்து வேண்டாம் என்றால் நீக்கிவிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 23:23, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]