பேச்சு:தையல் இயந்திரம்
தலைப்பைச் சேர்தோற்றம்
மிக அருமையான இயங்குபடம். எங்கள் நண்பரின் கடையில் நான் பலமணிநேரங்களைக் கழித்திருந்தாலும் இன்று தான் தையல் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். படத்தை இணைத்ததற்கு மிக்க நன்றி செல்வா.--சிவக்குமார் \பேச்சு 17:36, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
- நன்றி சிவா. நிக்கொலாய் என்னும் உருசியர் ஒருவர் (ru:user:NikolayS) ஆக்கிய படம். விளக்கம் நான் தந்தது ஆனால், படத்தை மிக நேர்த்தியாய் நிக்கொலாய் உருவாக்கியுள்ளார். இப்படி மிக அருமையான படங்கள் தன்னார்வலர்களின் நல்லுதவியால் விக்கிப்பீடியாவில் கிடைப்பது ஓரு பெரும் பேறு. நாமும் நல்லது ஆக்கி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்னும் உந்துதல் தரும் படைப்புகள் இவை. இக்கட்டுரையை இன்னும் விரித்து எழுத வேண்டும்.--செல்வா 18:07, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
Start a discussion about தையல் இயந்திரம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தையல் இயந்திரம்.