பேச்சு:தேவநேயப் பாவாணர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவநேயப் பாவாணர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பாவாணர் எழுத்துகளுக்கு இணையில் படிக்கிறாபோல் சுட்டி இருந்தால் தாருங்கள். நன்றி --விஜயராகவன் 09:40, 3 டிசம்பர் 2006 (UTC)

(a post by IP 212.116.220.55 in a new page)

ஐயா, வணக்கம். ஏற்கனவே தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளத்தில் பாவாணரின் நூல்கள் இருக்கின்றன. http://tamilvu.org/library/libindex.htm பாவாணரின் படைப்புகள் என்று தளமேற்றியிருக்கிறார்கள்.

நேரடியாக அடைய பாவாணரின் படைப்புகள் --தென்காசி சுப்பிரமணியன் 17:30, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவநேயப்_பாவாணர்&oldid=3422534" இலிருந்து மீள்விக்கப்பட்டது