பேச்சு:தேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இக்கட்டுரைக்கான பகுப்புகளில் ஒன்றாக இந்து சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில் பெரும்பான்மையான பகுதிகள் இந்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், கிறித்தவ சமயத்திலும், குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கிறித்தவ தேவாலயங்களிலும் தேர்த் திருவிழா நடத்தப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:04, 7 சனவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேர்&oldid=973986" இருந்து மீள்விக்கப்பட்டது