பேச்சு:தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னை நவீனத்துவம், பின் நவீனத்துவம் ??? --Natkeeran 02:36, 4 டிசம்பர் 2006 (UTC)

post modernism. பின் நவீனத்துவம் என்றே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மொழியாக்க்கத்தில் போதாமை இருப்பதாக படுகிறது. post modern revolution என்றால் எப்படி சொல்வது? பேரா சிவத்தம்பி பின்னை நவீனம் என்ற சொல்லையே பயன்படுத்தி நான் வாசித்த ஞாபகம் ஒன்று இருக்கிறது. --மு.மயூரன் 09:18, 4 டிசம்பர் 2006 (UTC)

Start a discussion about தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை

Start a discussion