பேச்சு:தேசிய தொழினுட்பக் கழகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புகள் பன்மையில் இருக்கக்கூடாது என்கிற விக்கி கொள்கைக்கேற்ப தேசிய தொழில்நுட்ப கழகங்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் என்ற தலைப்பிற்கு இதனை மாற்றலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 01:59, 29 மே 2012 (UTC)[பதிலளி]

இது தனிப்பட்ட ஒரு கல்லூரியைப் பற்றி அல்லாமல் இப்பெயரில் அமைந்த அனைத்து நிறுவனங்கள் பற்றிய கட்டுரை என்பதால் பன்மையில் இருக்கலாமே? ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையே National Institutes of Technology என்று பன்மையில் தானே உள்ளது ?--இரவி (பேச்சு) 06:39, 31 மே 2012 (UTC)[பதிலளி]