பேச்சு:தேசிய சட்ட சேவைகள் நாள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by ~2026-89689-6 in topic சட்டப்பணிகள் ஆணைகுழு தனது கடமையை சரியாக செய்வதில்லை
சட்டப்பணிகள் ஆணைகுழு தனது கடமையை சரியாக செய்வதில்லை
[தொகு]அது எப்படி என்றால் சட்டம் தெரியாத அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே அலைகழிக்கின்றனர் உதாரணத்துக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழு விசாரிக்க வேண்டிய வழக்கை தெரிந்தே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்புகின்றனர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிந்தே வாய்தா மேல் வாய்தா அனுப்பி மனுதாரரை அலைகழிக்கின்றனர் இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி தைரியமாக நீதிமன்றத்தை அனுகுவார்கள்