பேச்சு:தேசிய கண் கொடை நாள் (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "தேசிய கண் கொடை நாள் (இந்தியா)" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 16 2016 22:51, (UTC)

குறிப்பு[தொகு]

உரையாட விழைந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரையை தேசிய கண் கொடை நாள் (இந்தியா) இயன்றளவுவிற்கு விரிவுப்படுத்தியும், செம்மைப்படுத்தியும் உள்ளேன். மேலும், "துப்புரவு", மற்றும் "அகற்றம்" பற்றிய ஆவணசெய்க. நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 16 2016 22:57, (UTC)

சிறந்த முறையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:35, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags வணக்கம், மனந்திறந்து பாராட்டியமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 17 2016 21:41, (UTC)