பேச்சு:தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், தஞ்சாவூர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by சா அருணாசலம் in topic தொழில்நுட்பம்
தலைப்பு குறித்து
[தொகு]தஞ்சாவூரில் உள்ள Indian Institute of Food Processing Technology வளாகத்தில் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம் என்று உள்ளது[1].-- PARITHIMATHI (பேச்சு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IIFPT அலுவலகம் படிமங்கள்
தொழில்நுட்பம்
[தொகு]தொழில்நுட்பம் என்பதைத் தொழிழ்நுட்பம் என்று எழுதலாமா? அலுவல் முறை என்றாலும் தலைப்பில் பிழை உள்ளது.--சா. அருணாசலம் (உரையாடல்) 04:08, 26 ஆகத்து 2026 (UTC)
- @Chathirathan: உங்கள் கவனத்திற்கு.--சா. அருணாசலம் (உரையாடல்) 07:12, 26 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம், தொழில் நுட்பம் என்பதை தொழினுட்பம் என்று எழுதுவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும் நிறுவனப் பதிவுப் பெயரினை நாம் எவ்வாறு மாற்றி எழுதுவது. வாய்ப்பு கிடைக்கும்போது இயக்குநரிடம் பேசி தமிழில் எழுதுவதை சரி செய்ய வேண்டுகிறேன். நன்றி--Chathirathan (பேச்சு) 07:18, 26 ஆகத்து 2026 (UTC)
- @Chathirathan: //வாய்ப்பு கிடைக்கும்போது இயக்குநரிடம் பேசி தமிழில் எழுதுவதை சரி செய்ய வேண்டுகிறேன். // வரவேற்கின்றேன். இருந்தாலும் விக்கிப்பீடியாவில் திருத்துவது சரியாக இருக்கும். தொழிழ்நுட்பம் என்பதைத் தொழில்நுட்பம் என்று திருத்த வேண்டுகின்றேன். நன்றி. சா. அருணாசலம் (உரையாடல்) 08:57, 26 ஆகத்து 2026 (UTC)