பேச்சு:தேங்காய் சுடும் விழா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினமணி[தொகு]

தேங்காய் சுடும் விழா பற்றிய செய்தி இன்றைய தினமணி திருச்சி பதிப்பில் (அச்சுப்பதிப்பு) வெளியானது. அதனை மேற்கோளாகக் கொண்டு பதிவு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேடும்போது தினமணி இணைய தளத்தில் இதே நாளில் வந்த செய்தி இருப்பது தெரிய வந்தது. மேற்கொண்டு பிற மேற்கோள்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து செய்திகள் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 18 சூலை 2017 (UTC)Reply[பதில் அளி]