பேச்சு:தெளிவத்தை ஜோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயர் திரு தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்பில் உருவான "பாட்டி சொன்ன கதை" எனும் சிறுகதை தொலைக்காட்சி தொடர் நாடகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாட்டி சொன்ன கதையை மூலக்கதையாகக் கொண்டு திரைக்கதை எழுத்தாளர் சி.ஜெ.சைலஜன் கதை,திரைக்கதை மற்றும் வசனம் எழுத சி.கோணேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில். அரச தொலைக்காட்சியான நேத்திரா தொலைக்காட்சிக்காக 20 அங்கம் கொண்ட தொடர் நாடகமாக உருவாக்கப்பட்டுள்ளது.