பேச்சு:தெலங்காணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சு:தெலுங்கானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாரேனும் உறுதிப்படுத்துங்கள் கட்டுரையை இற்றைப்படுத்துங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:25, 30 சூலை 2013 (UTC)

தலைப்பு[தொகு]

கூகுள் தேடலில் தெலுங்கானா 267,000 தெலுங்காணா 135 முடிவுகள் -தெலுங்கானா தலைப்புக்கு மீண்டும் நகர்த்தலாமா?--ஸ்ரீதர் (பேச்சு) 00:37, 12 அக்டோபர் 2013 (UTC)

சரியான தலைப்பில் இருக்கட்டுமே என நினைத்தேன். பரவலான புழக்கமும் முக்கியம். மாற்றி விடுங்கள். இது வழிமாற்றாய் இருக்கட்டும். கட்டுரையிலும் குறிப்பிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:24, 12 அக்டோபர் 2013 (UTC)

தெலங்காணா என்பதே சரியான உச்சரிப்பு என்பதால் தலைப்பை மாற்றியுள்ளேன்.SolomonV2 (பேச்சு) 13:05, 28 சனவரி 2019 (UTC)

கட்டுரையின் தலைப்பு தெலங்கானா (கூகுள்: 120,000) என மாற்றப்பட வேண்டும். தெலங்காணா என்ற தலைப்பு தமிழ் விக்கிப்பீடியா, மற்றும் ஒரு சில இடங்களில் தவிர வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை. தெலுங்கானா (கூகுள்: 178,000).--Kanags \உரையாடுக 08:38, 4 மே 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெலங்காணா&oldid=2726240" இருந்து மீள்விக்கப்பட்டது