பேச்சு:தென் கோடிக்குளம்
Appearance
கொடிக்குளம் என்பது பொதுவாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கோடிக்குளம் என்றொரு ஊர் உள்ளதா? −முன்நிற்கும் கருத்து Sundar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழ்ப் பெயர்
[தொகு]ஆங்கில விக்கிப்பீடியா South Kodikulam என்கிறது. இது தான் உண்மையான பெயர் என்றால் கட்டுரைத் தலைப்பை தென் கோடிக்குளம் (கொடிக்குளம்?) என்று மாற்றலாம்--இரவி 15:40, 4 பெப்ரவரி 2012 (UTC)