பேச்சு:தென் அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னிந்தியா, தென்னாப்பிரிக்கா, தென்னாடு என்பது போல் தென்னமெரிக்கா என்று சேர்த்து எழுதுவது சரியாக இருக்குமோ?--இரவி (பேச்சு) 05:34, 5 சூலை 2013 (UTC)

ஆம்.--Kanags \உரையாடுக 07:38, 5 சூலை 2013 (UTC)