உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


"இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது" --- இக்கூற்று தவறெனப்படுகிறது. --குறும்பன் 20:00, 5 பெப்ரவரி 2010 (UTC)

இது இந்தியாவை மட்டும் கருத்திற் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று என்பது இலங்கைக்கும் மிக முக்கியமானது. இலங்கையிலும் இக்கட்டுரையிற் குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற தாக்கங்கள் ஏற்படுவதுண்டு.--பாஹிம் (பேச்சு) 02:49, 13 மார்ச் 2015 (UTC)

தலைப்பு

[தொகு]

As per en:Monsoon of South Asia --AntanO 11:18, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]