பேச்சு:தென்முனைப் பெருங்கடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்முனைப் பெருங்கடல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதனைத் தென்முனைப் பெருங்கடல் அல்லது அண்டார்ட்டிக்காப் பெருங்கடல் என்று கூறலாமா?--செல்வா 14:28, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஆம், இவையிரண்டும் சரியெனப்படுகிறது. -- Sundar \பேச்சு 14:48, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]