பேச்சு:தென்னாப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --இரா. செந்தில் 05:27, 12 ஜூன் 2010 (UTC)

தென் ஆப்ரிக்கா என்று எளிய பெயர் மாற்றம் செய்யலாமா?. இடையில் ஏன் பி சேர்க்கவேண்டும்? - மாஹிர் 09:03, 12 ஜூன் 2010 (UTC)

ஆப்பிரிக்கா என்றே தமிழில் எழுத வேண்டும். பல இடங்களில் ஆபிரிக்கா என்றே எழுதப்படுகிறது. மேலும் இது தென்னாப்பிரிக்கா என்றே எழுதப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா எனப் பிரிப்பது நல்லதல்ல. தெற்கு ஆப்பிரிக்காவோடு (தெற்கு ஆப்பிரிக்க நாடுகள்) குழப்பக்கூடாது.--Kanags \உரையாடுக 12:06, 12 ஜூன் 2010 (UTC)