பேச்சு:தூத்துமக் கொத்தான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் இனங்களில் ஒன்றாகிய Cuscuta reflexa என்பது கொடியார் கூந்தல் என்று அழைக்கப்படுகிறது. --Anton·٠•●♥Talk♥●•٠· 18:52, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கொடியாள் கூந்தல் ஒட்டுண்ணித் தாவரம் அல்ல. அது ஒளித்திகுப்புச் செய்யக்கூடியது இல்லையா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:04, 13 செப்டம்பர் 2016 (UTC)
கொடியார் கூந்தல் பகுப்பை நீக்கி விட்டேன். ஆனால், en:Cuscuta reflexa என்பதைச் சற்று கவனியுங்கள். தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள பல இனங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.--AntanO 13:05, 14 செப்டம்பர் 2016 (UTC)

தலைப்பு[தொகு]

இது Cuscuta (Genus) . அதனால் தலைப்பானது, கசுகுட்டா/கசுகுட்டா, பேரினம்/கசுகுட்டா (பேரினம்) என மாற்ற வேண்டும். எனவே, இப்பெயருக்குரிய சான்றும் தரப்படவில்லை. எனவே மாற்றுதல் நன்று. உழவன் (உரை) 01:25, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]