பேச்சு:தூத்துக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

please add sri sankara ramaswarer temple history.d.a.sankar,trustee,d.a.silks,101,w.g.c.road,tuticorin-628002,9442055552

நூலாலை - நூற்பாலை[தொகு]

எது சரி?--சிவக்குமார் \பேச்சு 13:36, 23 சனவரி 2015 (UTC)

நூற்பாலை என்றே வழங்கிவந்திருக்கிறது, சிவக்குமார். ஒருவேளை நூல்நூற்றலுக்கு நூற்பு என்பது பெயராக இருக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 10:56, 28 சனவரி 2015 (UTC)

தேரி[தொகு]

தேரி என்பது புவியியல் அடிப்படையில் தனிக்கட்டுரையாக எழுதக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா? --சிவக்குமார் \பேச்சு 13:46, 23 சனவரி 2015 (UTC)

ஆம் சிவக்குமார். நெய்தலும் பாலையும் உரசும் நிலப்பகுதியான தேரிக்கென்று தனியான புவியியல், சூழியல், சமூகவியல் பண்புகள் உள்ளன. அண்மையில் படித்த தேரிக்காட்டு இலக்கியங்கள் என்ற நூலின் அடிப்படையில் நான் தேரியைப்பற்றிய கட்டுரையொன்று எழுதவேண்டும் எனக்குறித்து வைத்திருந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 10:48, 28 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தூத்துக்குடி&oldid=1796960" இருந்து மீள்விக்கப்பட்டது