பேச்சு:தூசுறிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தூசு+உறிஞ்சி = தூசுறிஞ்சி. எனவே, தூசுறிஞ்சி என்றே கட்டுரையின் தலைப்பு இருக்கலாம். வெற்றிடம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது, காற்றுமண்டல சூழ் அழுத்தத்தை விட எவ்வளவு குறைவான அழுத்தம் இவை ஏற்படுத்துகின்றன, இதன் வரலாறு என்ன என்பது பற்றி இன்னும் ஒரு 4-5 வரிகளாவது எழுதவேண்டும். இது தொடக்கம்தான் என்றாலும், இன்னும் சிறிது எழுதுதல் நல்லது. குறையழுத்தத் தூசுறிஞ்சி என்றும் கூறலாம், அதன் சுருக்கமாக தூசுறிஞ்சி என வழங்கலாம்.--செல்வா 19:28, 14 ஜூன் 2008 (UTC)

தூசியுறிஞ்சி ?? --Natkeeran 15:09, 14 அக்டோபர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தூசுறிஞ்சி&oldid=299731" இருந்து மீள்விக்கப்பட்டது