பேச்சு:துள்ளிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • "தற்போதைய பாப் இசையின் முன் மாதிரியாக 'துள்ளிசை' என்றொரு இசைவகை இருந்தது. அந்த இசையினை 'ஈழத்துத் தமிழ் இசை' என்ற பெயரில் 1971-ல் அறிமுகப்படுத்தினேன். அதில் பசி, சாதிக்கொடுமை, நாகரிக மோகம் என்று பல சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு தயாரித்தேன்." இலங்கை அறிவிப்பாளர் - அப்துல் ஹமீத்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துள்ளிசை&oldid=154702" இருந்து மீள்விக்கப்பட்டது