பேச்சு:துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையில் துளசி ரசம் வைப்பது எப்படி என்ற வெளி இணைப்பு அவசியமா? ரசம் குறித்த கட்டுரையில் வேண்டுமானால் சேர்க்கலாம்.--ரவி 17:09, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, இக்கட்டுரை மூலிகை என்ற பகுப்புக்குள் வருவதால்தான் இத்தகைய கேள்வியைக் கேட்கிறீர்கள். உண்மையில் துளசிமாலை பற்றியுங்கூட தகவல்கள் இருப்பின் இணைக்கலாம். துளசிச் செடி பறிய கட்டுரையில் துளசிரசம் பற்றிய தகவல் இருப்பதிற் தவறில்லைத் தானே! --கோபி 17:16, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

115.241.98.50[தொகு]

வணக்கம். இக்கட்டுரையின் பக்க வரலாற்றில் உங்கள் பங்களிப்புக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் விக்கிபீடியா விதிகளின்படி கட்டுரைக்குள் பங்களித்தவர் பெயரையோ, ஐ.பி. முகவரியையோ இணைக்கக்கூடாது. நன்றி--நந்தகுமார் (பேச்சு) 08:58, 3 நவம்பர் 2013 (UTC)


துளசி மூலிகைச் செடி
இரண்டும் ஒரே கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துளசி&oldid=2441527" இருந்து மீள்விக்கப்பட்டது