பேச்சு:துரைசாமி நெப்போலியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் அமைச்சராகி விட்டார் தனியாக கட்டுரை எழுதலாமா?--செல்வம் தமிழ் 13:14, 12 ஜூன் 2009 (UTC)

ஒருவருக்கு இரு கட்டுரைகள் இருக்க முடியாது. கட்டுரையைப் பொதுவாக்க வேண்டும். தலைப்பிடுவதில் தான் சிக்கல். பரிந்துரை தேவை.--Kanags \பேச்சு 13:21, 12 ஜூன் 2009 (UTC)

தலைப்பை துரைசாமி நெப்போலியன் என்று மாற்றலாம், இந்திய அமைச்சர் முதன்மையாகவும், திரைப்பட நடிகரை இரண்டாவதாக வைக்கலாமா? (கட்டுரையில் வைக்கலாம் என் நினைக்கின்றேன். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நடிக்க முடியாது என நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 13:53, 12 ஜூன் 2009 (UTC)

//தலைப்பை துரைசாமி நெப்போலியன் என்று மாற்றலாம், இந்திய அமைச்சர் முதன்மையாகவும், திரைப்பட நடிகரை இரண்டாவதாக வைக்கலாம்//

ஆம்--ரவி 14:18, 12 ஜூன் 2009 (UTC)

//இவர் அரசியலில் பங்குபெற இவரும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது.இவரின் உறவினர் கே.என். நேரு தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராவார். இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் ஆவார்// மேற்கண்ட வரிகள் குழப்பமாக இருக்கிறது.--கார்த்திக் 18:39, 12 ஜூன் 2009 (UTC)