பேச்சு:துரைசாமி சைமன் லூர்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சோடாபாட்டில், No subjective descriptions please என்று நீங்கள் கூறும்போது ஒருசில objective descriptions-யும் அழித்துவிட்டதுபோல் தோன்றுகிறது. Facts சில மறைந்ததுபோலவும் தெரிகிறது. எனவே, தகவல்களை மட்டும் மீட்டளித்தால் எப்படி? அதை நான் செய்யலாமா? --பவுல்-Paul 03:33, 7 மார்ச் 2011 (UTC)

பிழையாக தகவல்களை அழித்திருந்தால் மன்னிக்கவும் பவுல். நான் விக்கியாக்கத்தில் தகவலகளைத் தவறுதலாக வேட்டியிருக்கும் இடங்களில் மீண்டும் இணைத்து விடுங்கள்.
நான் சுருக்கத்தில் கூற வந்தது “இவ்வாறு பல்லாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையில் சிறப்பான பணியாற்றி, சாதனைகள் பல புரிந்துள்ள மேதகு கர்தினால் லூர்துசாமி தமிழ் கூறு நல்லுலகிற்குப் பெருமைசேர்த்துள்ளார் என்பதில் ஐயமில்லை.” என்பதைப் பற்றி மட்டுமே. இதனை கட்டுரையின் இறுதியில் conclusion ஆகத் தராமல் முதல் பத்தியிலேயே “கர்தினால் லூர்துசாமி பல்லாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையில் சிறப்பான பணியாற்றி, சாதனைகள் பல புரிந்தவர்” என்று எழுதலாம் என்பது என் கருத்து. (கீழே நீக்கி விட்டு மேலே சேர்க்காமல் சென்று விட்டேன்; இப்போது அதனை செய்துவிட்டேன்). மேலும் “மேதகு”, “உயர்திரு” போன்ற பட்டங்களை ஒருவரது பெயர் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களிலும் குறிப்பிட வேண்டாம் எனவும் கருதுகிறேன் (Rt. Hon. Rev. Hon). ஒருவர் பெயர் வரும் முதல் இடத்தில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு பின்னர் அவரது பெயரை மட்டும் பிற இடங்களில் குறிப்பிடுவது நன்றாக இருக்கும் (அல்ல அவருக்கு கட்டுரை இருப்பின் உள்ளிணைப்பு கொடுத்து விட்டு அவற்றை முழுமையாகத் தவிர்த்தல் பொருத்தமானது).
நான் குறிப்பிட்டு சொல்ல வந்தது முன்னிலை நடையில் உள்ள ”என்பதில் ஐயமில்லை” என்ற கட்டுரையாக்குனரின் முடிவைச் சொல்வது போல் அமைந்துள்ள உள்ள வாக்கிய அமைப்பை மட்டும். முழுக்க முழுக்க impersonal tone வேண்டுமென்பதால், இத்தகு வாக்கிய அமைப்புகளை (from the above we can conclude, it can be concluded, etc) தவிரிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:51, 7 மார்ச் 2011 (UTC)
  • நன்றி, சோடாபாட்டில். நீங்கள் செய்துள்ள திருத்தமே தற்போது போதும். மெருகூட்டலைப் பிறகு செய்யலாம். வணக்கம்!--பவுல்-Paul 03:57, 7 மார்ச் 2011 (UTC)

கர்தினால் லூர்துசாமியின் இறப்பு[தொகு]

கர்தினால் லூர்துசாமி இறந்தது 2014, சூன் 2 என்று ஆங்கில விக்கி கூறுகிறது. தமிழ் விக்கியிலும் பிற விக்கிகளிலும் சூன் 1 என்றுளது. எது சரி?--பவுல்-Paul (பேச்சு) 11:04, 2 சூன் 2014 (UTC)

இங்கு சூன் 1 என இருக்கிறது.--Kanags \உரையாடுக 11:43, 2 சூன் 2014 (UTC)
இங்கு தரப்பட்டிருப்பது இந்திய நேரம் காலை 05:05 சூன் 2, வத்திகானில் சூன் 2 அதிகாலை 01:35?--Kanags \உரையாடுக 11:55, 2 சூன் 2014 (UTC)
  • மேலே நீங்கள் குறிப்பிட்ட இணையத்தளங்கள் இற்றைப்படுத்தப்பட்டுவிட்டன. அங்கு சூன் 2 என்றே மாற்றப்பட்டுள்ளது. தமிழ் விக்கியிலும் அவ்வாறே மாற்ற வேண்டும். நன்றிǃ--பவுல்-Paul (பேச்சு) 13:41, 2 சூன் 2014 (UTC)