பேச்சு:துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது உண்மை சம்பவம் நீக்க கூடாது.--−முன்நிற்கும் கருத்து Ragunathanp (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மரண தண்டனை என்னும் கட்டுரையை விரிவுபடுத்தி அதில் சிறுகுறிப்பாக இதனைச் சேர்க்கலாம். அல்லது அமெரிக்க மாநிலமாகிய யூட்டாவின் அறமன்ற முறைகள் என்று கட்டுரை எழுதி, அதில் இதைப்பற்றி எழுதலாம். இப்பொழுது இருக்கும் இக்கட்டுரையில் (1) துல்லிய செய்திகள் இல்லை, (2) தனித்து நிற்கும் ஒரு நிகழ்வாக உள்ளது (தனி நிகழ்வுக்குக் கட்டுரை இருக்கலாம், ஆனால் அது முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும்.). இக்கட்டுரையை விரிவுபடுத்தி, சூழலை விளக்கி எழுதினால் (குறுங்)கட்டுரையாக இடம் பெற வாய்ப்புள்ளது. --செல்வா 21:38, 17 செப்டெம்பர் 2010 (UTC)
இத்தலைப்பில் ஒரு கட்டுரை இங்கு இருப்பதில் தப்பேதும் இல்லை. ஆனால் அது கலைக்களஞ்சிய நடையில் இருக்க வேண்டும். en:Execution by shooting என்ற ஆங்கில விக்கிக் கட்டுரையைப் பாருங்கள். அப்படியானதொரு பொதுவான கட்டுரை உங்களுக்கு எழுத முடியுமானால் நல்லது. அக்கட்டுரையில் நீங்கள் தந்துள்ள நிகழ்வை ஆதாரத்துடன் குறிப்பிடலாம். இல்லையானால் இக்கட்டுரையை நீக்கலாம். மேலும் நீங்கள் தந்துள்ள நிகழ்வு அண்மையில் கடந்த ஓரிரண்டு நாட்களுக்குள் நடைபெற்றதாயிருந்தால் இச்செய்தியை ஆதாரத்துடன் விக்கிசெய்தியில் தரலாமே.--Kanags \உரையாடுக 23:34, 17 செப்டெம்பர் 2010 (UTC)