பேச்சு:துட்டன்காமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில் தூத்து-அன்கு-ஆமூன் என்றுதான் உள்ளது. அத்துடன் கிப்திய (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்றுதான் உள்ளது. அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 16:02, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இத்தகவலைக் கட்டுரையில் தாருங்கள் பாகிம்.--Kanags \உரையாடுக 19:58, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துட்டன்காமன்&oldid=1266097" இலிருந்து மீள்விக்கப்பட்டது