பேச்சு:தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//பத்மபிரபா தாமரை சுபர்சவநாதர் ஸ்வஸ்திக் சந்திரப்பிரபா நிலா சீதாலநாதர் அரச மரம் மல்லிநாதர் கலசம் நமிநாதர் நீலத்தாமரை நேமிநாதர் சங்கு //

என்று இட்டுளார்கள். இவை எல்லாம் வாகனங்கள் போல் தெரியவில்லை. அறிந்தவர் யாரேனும் சரி பார்த்து உறுதிப்படுத்தவும். நன்றி--இரவி (பேச்சு) 05:19, 13 மார்ச் 2012 (UTC)