பேச்சு:தீயணைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தீயணைப்பான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தீ விபத்துகளை அணைக்க உதவும் என்பதை மாற்றி எழுதியுள்ளேன். தீயை அணைக்கலாம். தீ "விபத்தை" அணைக்கலாம் என்பது சரியாக இல்லை. --செல்வா 14:11, 3 ஜூலை 2009 (UTC)

[[படிமம்:Fire triangle ta.svg]] என்ற கோப்பை ஆக்கியுள்ளேன் விரும்பின் கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளவும்.--Terrance \பேச்சு 01:20, 7 ஜூலை 2009 (UTC) Fire triangle ta.svg

படம் மிக அருமையாக இருக்கின்றது, தெரன்சு!!--செல்வா 02:51, 7 ஜூலை 2009 (UTC)

நன்றி செல்வா--Terrance \பேச்சு 06:36, 7 ஜூலை 2009 (UTC)
அருமையான படிமம். கட்டுரையில் இனைத்துள்ளேன்.நன்றி.--arafat 07:21, 7 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீயணைப்பான்&oldid=825321" இருந்து மீள்விக்கப்பட்டது