பேச்சு:தீப்பொறி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புடன் சிறிதரன். ம.க.அந்தனிசில் தனது அரசியல் கொள்கை மாற்றங்கள் காரணமாக 1970 இல் "பல்கலை" என்ற வாரப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். பின் 1972 இல் ஒரு தீப்பொறி என்ற பெயரில் இதே பத்திரிகையைத் தொடர்ந்தார். எனவே தீப்பொறி என்ற பெயரில் கட்டுரையை வைத்துக் கொண்டு மேற்படி விடயங்களையும் சேர்ப்பதே சரி எனப்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 09:22, 8 நவம்பர் 2010 (UTC) ஆமாம், நீங்கள் சொல்வது சரி. அப்படியே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 09:23, 8 நவம்பர் 2010 (UTC)

நன்றி சிறிதரன்--சஞ்சீவி சிவகுமார் 09:26, 8 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீப்பொறி_(இதழ்)&oldid=627114" இருந்து மீள்விக்கப்பட்டது