பேச்சு:தீங்குயிர்கொல்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

இந்தக் கட்டுரை Pesticide என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி எனத் தனியாக ஒரு கட்டுரையும் உள்ளதுடன் அந்தக் கட்டுரை Insecticide என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரையை ஒரு பொதுவான பீடைக்கொல்லி (பீடைகொல்லியா?) அல்லது தீங்குயிர்க்கொல்லி (தீங்குயிர்கொல்லியா?) எனக்கொண்டு கட்டுரையின் தலைப்பை மாற்றி, அதற்கேற்ப உள்ளடக்கத்தையும் மாற்றலாம் என நினைக்கின்றேன். ஏனையோரின் கருத்துக்களைப் பார்த்துவிட்டு மாற்றங்களைச் செய்யலாம் என நினைக்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 11:05, 7 பெப்ரவரி 2014 (UTC)

வெளி இணைப்புகள்[தொகு]